ஆன்லைன் -ல் உடனடியாக நம் கையெழுத்து உருவாக்க - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Sunday, January 3, 2010

ஆன்லைன் -ல் உடனடியாக நம் கையெழுத்து உருவாக்க

நம் கையெழுத்தை ஆன்லைன் மூலம் சில நிமிடங்களில்
உருவாக்கலாம்  எந்த மென்பொருளும் தேவையில்லை
ஸ்கேனர் போன்ற எந்த உள்ளீட்டு சாதனமும் தேவையில்லை
உதாரணமாக நாம் இமெயில் அனுப்பும் போது முடிவில் நம்
சிக்னேசர் இட்டு அனுப்புவோம். இனி அதற்கு பதிலாக உங்கள்
கையெழுத்தை ஒவ்வொரு மெயில் அனுப்பும் போது சென்றால்
எவ்வளவு நன்றாக இருக்கும். அதுமட்டுமல்ல நம் நண்பர்கள்
வலைப்பதிவு வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு பதிவுஇடும் போதும்
பதிவின் கீழ் அவர்கள் கையொப்பம் இருந்தால் எவ்வளவு நன்றாக
இருக்கும். இனி ஆன்லைன் மூலம் கையெழுத்தை எப்படி
உருவாக்குவது என்று பார்ப்போம்.


http://www.mylivesignature.com/mls_sigdraw.php  இந்த
இணையதளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி மவுஸ்
துனையுடன் உங்கள் கையெழுத்தை உருவாக்குங்கள்.
புதிதாக உருவாக்க்குபவருக்கு எதாவது கிறுக்கல் எற்பட்டால்
"Start Over " என்ற பட்டனை அழுத்தி துடைத்தும் கொள்ளலாம்.

[caption id="attachment_452" align="aligncenter" width="400" caption="படம் 1"][/caption]

கையெழுத்தை உருவாக்கிய பின் "Create Signature " என்ற பட்டனை
அழுத்தி உங்கள் கையெழுத்தை உங்கள் கம்யூட்டரில் படமாக
சேமித்தும் வைத்துக்கொள்ளலாம். உதாரணமாக நாம் உருவாக்கிய
கையெழுத்து படம் 1-ல் காட்டப்பட்டுள்ளது.

இனி உங்களுக்கு தேவையான் இடத்தில் இந்த கையெழுத்தை
எளிதாக எங்கு வேண்டுமானாலும் பதிந்து கொள்ளலாம்.

10 comments:

  1. மிகவும் நல்ல பதிவு இது மாதிரியான பல பதிவுகளை இடுவதற்கு எனது மனமார்ந்த நண்றிகளும் வாழ்த்துக்களும்

    ReplyDelete
  2. tks 4 ur well know updated every day i like ur well updated computer news in software and hardware

    ReplyDelete
  3. நல்ல பயனுள்ள இடுக்கை

    ReplyDelete
  4. அட.........இது நல்லாயிருக்கே!

    ReplyDelete
  5. we can do it in paint-brush/ other graphical tools.

    ReplyDelete
  6. தமிழ் செல்விக்கு ,

    நாம் பெயிண்ட் பிரஸ் , போட்டோ ஷாப் சென்று ஒரு கையெழுத்து உருவாக்கி அதை ஆன்லைன் -ல் அப்லோட் செய்வதற்கு
    பதில் ஆன்லைன் -ல் நொடியில் உருவாக்கலாமே என்று தெரியப்டுத்தி இருந்தோம் அது மட்டுமின்றி எந்த மென்பொருளும்
    இயக்க தெரியாத ஒருவர் கூட எளிதாக உருவாக்கலாம் அல்லவா. அது மட்டுமின்றி நீங்கள் உருவாக்கிய கையெழுத்தை
    அப்லோட் செய்ய ஒரு இணையதளம் தேட வேண்டும் இந்த நேரம் இதில் சேமிக்கப்படும்.
    நன்றி தமிழ்செல்வி .

    ReplyDelete
  7. thanks for the signature guide i done it !! good luck

    ReplyDelete
  8. @ s.n.ganapathi
    நன்றி

    ReplyDelete
  9. very fruitful information

    ReplyDelete
  10. @ Thengai priyan
    மிக்க நன்றி

    ReplyDelete

Post Top Ad