கருவியை மைக்ரோசாப்ட் கண்டுபிடித்துள்ளது. உடல் அசைவை
” இஎம்ஜி மசில் சென்ஸார் ” ( EMG muscle sensor )மூலம்
மென்பொருளுக்கு இன்புட் ஆக கொடுத்து சாதனை படைத்துள்ளனர்.
எப்படி இது செயல்படுகிறது என்று பார்ப்போம்.

நம் உடலில் EMG சென்ஸார்-ஐ பொருத்தி விடுகின்றனர்.
எந்த விரல்களை நாம் தொடுகிறோம் என்பதை
நீயூரோ ஸ்கை( NeuroSky ) கண்ட்ரோலர் தொழில்நுட்பத்தை
பயன்படுத்தி எளிதாக கண்டுபிடிக்கிறது. சரியாக நாம்
தொட்டுகொண்டிருக்கும் பகுதியின் ஆரம்பம் முதல் முழுவதும்
சரியாக தெரியப்படுத்துகிறது. மொபைல் போனை இனி
தொடவேண்டாம் நம் விரல்களை தொட்டாலே அது வேலை செய்ய
ஆரம்பித்துவிடும். பார்வை இல்லாதவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்
தான். இதை வைத்து இன்னும் மைக்ரோசாப்ட் பல வித ஆராய்ச்சியில்
இறங்கியுள்ளது. இது எப்படி வேலை செய்கிறது என்பது பற்றிய
வீடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
[youtube=http://www.youtube.com/v/R1agrUM4KYs]
Thank you so much
ReplyDeleteஅருமையான (கண்டுபிடிப்பு) தகவல்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDelete