நம் இணைய உலாவியில் பாதிப்பு இருக்கிறதா என்று எளிதாக கண்டுபிடிக்கலாம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Monday, January 24, 2011

நம் இணைய உலாவியில் பாதிப்பு இருக்கிறதா என்று எளிதாக கண்டுபிடிக்கலாம்.

நாம் பயன்படுத்தும் இணைய உலாவியை தாக்கி நம் கணினியில்
இருக்கும் தகவல்களை கொள்ளை அடிப்பது தற்போது வேகமாக
பரவிவருகிறது இதற்கு தீர்வாக ஆன்லைன் மூலம் நம் இணைய
உலாவியை எளிதாக சோதித்து பாதிப்பு ஏதும் இருக்கிறதா என்று
எளிதாக அறியலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

[caption id="attachment_4793" align="aligncenter" width="450" caption="படம் 1"][/caption]

Interner Explorer , Firefox, Opera போன்ற இணைய உலாவிகளில்
ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா என்பதை ஆன்லைன் மூலம்
சோதித்து சில நிமிடங்களில் தெரிந்து கொள்ள நமக்கு உதவுவதற்காக
ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://bcheck.scanit.be/bcheck/


கணினியில் வங்கி கணக்கின் கடவுச்சொல் முதல் இமெயில்
கணக்குகள் வரை அனைத்தையும் திருடும் கும்பல் தற்போது
கையில் எடுத்திருக்கும் ஆயுதம் தான் இணைய உலாவிகள்,
சிறிய அளவில் சாதாரனமான Script மூலம் கூட தகவல்களை
திருடுகின்றனர், சில நேரங்களில் நம் உலாவியில் இது போன்ற
ஸ்கிரிப்ட் இருப்பது கூட நமக்கு தெரியாது, இந்தப்பிரச்சினைக்கு
தீர்வாக மேலே குறிப்ப தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல்
காட்டியபடி Start the test என்ற பொத்தானை அழுத்தி நம்
உலாவியை சோதிக்கலாம் சில நிமிடங்களில் நம் உலாவி
பாதிக்கப்பட்டுள்ளதா அல்லது இல்லையா என்ற தகவல்களையும்
கொடுக்கிறது, அனைத்து தரப்பு மக்களும் உலாவியை அடிக்கடி
சோதித்துகொள்வதால் வரும் பாதிப்புகளை தவிர்க்கலாம்,
கண்டிப்பாக இந்தப்பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.வின்மணி சிந்தனை
வாழும் போது மனிதனாக வாழ்ந்தால் நாம் சென்ற பின்பு
மக்கள் ஒருபோதும் நம்மை மறக்க மாட்டார்கள்.TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.ஐ.சி.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் யார் ?
2.இந்தியாவில் இடைக்கால அரசு எந்தஆண்டு ஏற்படுத்தப்பட்டது?
3.தலையிடாக்கொள்கை என்பது என்ன ?
4.மகாத்மா காந்தி எந்த சட்டத்தின்படி கைது செய்யப்பட்டார் ?
5.ஐதராபாத்தை நிர்மாணித்தவர் யார் ?
6.வந்தே மாதரம் என்ற பத்திரிகையை ஆரம்பித்தவர் யார் ?
7.மூன்றாம் பானிபட போர் நடந்த ஆண்டு ?
8.சீக்கியர்களின் கடைசி குரு யார் ?
9.பிளாசிப்போர் நடைபெற்ற ஆண்டு எது ?
10.இந்தியாவின் முதல் பிரதமமந்திரி யார் ?
பதில்கள்:
1.சுரேந்திரநாத் பானர்ஜி,2.1964,3.பிட் இந்தியச்சட்டம்,
4.1942 -ல் இந்திய பாதுகாப்பு சட்டத்தின் படி, 5.குலிக் கான்,
6.பக்கிம் சந்திர சாட்டர்ஜி, 7.1761,8.குரு கோவிந்சிங்,
9.1757, 10. ஜவஹர்லால் நேரு.இன்று ஜனவரி 25 
பெயர் : கொரசோன் அக்கினோ,
பிறந்த தேதி : ஜனவரி 25, 1933
பிலிப்பைன்சின் அரசியல்வாதியும்,மக்களாட்சி,
அமைதி, பெண்ணுரிமை போன்றவற்றிற்கு குரல்
கொடுத்தவரும் ஆவார். இவர் பிலிப்பைன்சின்
11வது குடியரசுத் தலைவராக 1986 முதல் 1992
வரை பணியாற்றினார். அத்துடன் பிலிப்பைன்சின்
முதலாவது பெண் ஜனாதிபதியும் ஆசிய நாடொன்றின்
முதலாவது பெண் ஜனாதிபதியும் ஆவார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

8 comments:

 1. thanks for sharing this useful information

  ReplyDelete
 2. @ Speed Master
  மிக்க நன்றி

  ReplyDelete
 3. i like it நம் இணைய உலாவியில் பாதிப்பு இருக்கிறதா என்று எளிதாக கண்டுபிடிக்கலாம். « வின்மணி – Winmani now im your rss reader

  ReplyDelete
 4. Something very useful sir, Thank you

  ReplyDelete
 5. @ free software download
  மிக்க நன்றி

  ReplyDelete
 6. A powerful share, I just given this onto a colleague who was doing slightly analysis on this. And he the truth is purchased me breakfast as a result of I discovered it for him.. smile. So let me reword that: Thnx for the deal with! But yeah Thnkx for spending the time to debate this, I really feel strongly about it and love reading more on this topic. If attainable, as you become experience, would you mind updating your blog with extra details? It's highly helpful for me. Massive thumb up for this weblog publish!

  ReplyDelete
 7. @ regeneracja bosch vp44
  மிக்க நன்றி

  ReplyDelete
 8. This website online is mostly a walk-by way of for all of the data you wanted about this and didn’t know who to ask. Glimpse here, and also you’ll positively discover it.

  ReplyDelete

Post Top Ad