[caption id="attachment_3649" align="aligncenter" width="455" caption="இனிய ஆயுதபூஜை தின வாழ்த்துக்கள்"]

செய்யும் ஒவ்வொரு செயலிலும் கருவியாகவும்,
அறிவாகவும் இருந்து செயல்படும் நம் இறைவனுக்கு
என்றென்றும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இன்று தொடங்கும் நம் அனைத்து காரியங்களிலும்
இறைவன் அருள் பரிபூரணமாக இருந்து வெற்றியை
நமக்கு தரட்டும். நண்பர்கள் அனைவருக்கும் இனிய
ஆயூத பூஜை தின நல்வாழ்த்துக்கள்.
படத்தை சொடுக்கி பெரியதாக்கி பாருங்கள்.
நண்பர்கள் அனைவருக்கும் ஆயுதபூஜை தின வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅனைவருக்கும் இனிய ஆயுதபூஜை வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்களுக்கும் பதிவைப் பார்கின்ற அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது இனிய சரஸ்வதி பூஜை தின வாழ்த்துகள். அன்புடன், K.தணிகாசலம், மலேசியா
ReplyDeleteவணக்கம் ஐயா. தங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிகவும் பயனுள்ளதாக உள்ளன. மிக்க நன்றி ஐயா.
ReplyDeleteஆயுத பூஜை வாழ்த்துகளுக்கு நன்றிகள் !!
ReplyDelete@ எஸ். கே
ReplyDeleteமிக்க நன்றி
@ Suresh
ReplyDeleteமிக்க நன்றி
@ Thanigasalam
ReplyDeleteநண்பருக்கும் வாழ்த்துக்கள்.
@ jawahar
ReplyDeleteமிக்க நன்றி
ஆயுதபூஜை தின வாழ்த்துக்கள்!
ReplyDelete@ ♠புதுவை சிவா♠
ReplyDeleteமிக்க நன்றி
thanks for the greetings
ReplyDelete@ krishnamoorthy
ReplyDeleteமிக்க நன்றி
அழகான வாழத்து. தாமதமாக பெற்றுக்கொண்டேன் என்றாலும், மகிழ்வாகவே இருக்கிறது.
ReplyDelete@ ஜெகதீஸ்வரன்
ReplyDeleteமிக்க நன்றி