வார இதழ்கள் , தமிழில் முன்னனி பிளாக் , தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்,
என பல வகைகளில் உள்ள முக்கியச் சிறப்பு செய்திகள் அனைத்தையும்
உடனுக்கூடன் விரைவாக ஒரே தளத்தில் இருந்து கொண்டு தெரிந்து
கொள்ளலாம் இதைப்பற்றித்தான் இந்த பதிவு.
[caption id="attachment_1970" align="aligncenter" width="173" caption="படம் 2"][/caption]
தமிழ் செய்திகளை வெளீயிட நாளும் ஒரு புதிய இணையதளம் வந்து
கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு தமிழ் இணையதளத்திற்க்கும்
சென்று செய்தி படிக்க இந்த அவசர யுகத்தில் நேரம் போதாது. நமக்கு
அனைத்து தமிழ்செய்திகளையும் ஒரே இடத்தில் உடனடியாக ஒவ்வொரு
தமிழ் இணையதளத்தின் முக்கிய செய்திகளின் தலைப்பை கொடுத்து
உள்ளனர் இதில் நாம் அனைத்து தமிழ் இணையதளங்களையும் முக்கிய
தமிழ் பிளாக்குகளின் தற்போதைய செய்திகளையும் ஒரே இடத்தில்
இருந்து தலைப்பை சொடுக்கி அந்த இணையதளத்திற்க்கு சென்று
பார்க்கலாம். நம் நேரத்தை சேமித்து நமக்கு பிடித்த செய்திகள் அல்லது
நாம் தெரிந்து கொள்ள விரும்பும் செய்திகளை உடனடியாக பார்க்க
உதவும் இந்த இணையதள முகவரி : http://thakaval.info
தகவல் இன்போ தளத்தின் வலது பக்கம் இருக்கும் Thaval info என்ற
மெனுவின் மேல் நம் மவுஸை கொண்டு சென்றதும் படம் 2 -ல்
இருப்பது போல் தெரியவரும் இதில் நாம் எந்த வகை தகவல் பார்க்க
வேண்டுமோ அந்த வகையை சொடுக்கி தகவல் பார்க்கலாம்.
வின்மணி சிந்தனை
மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் அரசியல்வாதி
பிச்சை எடுத்து உடலை வளர்ப்பவன் தான்.வியர்வை சிந்தி
உழைக்கும் உழைப்பாளியிடம் இருந்து கொள்ளை அடிக்கும்
பணம் உனக்கு இறுதி காலத்தில் பயன்படாது.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.வாக்காளர் அடையாள அட்டை எந்த மாநிலத்தில்
அறிமுகப்படுத்தப்பட்டது ?
2.மனித உடலில் மிகப்பெரிய சுரப்பி எது ?
3.மலேசியாவின் கரன்சி எது ?
4.காந்த கேடயமாக எந்த இரும்பு பயன்படுகிறது ?
5.கர்ணனுடன் தொடர்புடைய ஆபரணம் எது ?
6.இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாக உள்ள மாநிலம் ?
7.புரதசத்துக்கள் எதனால் உற்பத்தியாகிறது ?
8.பாலைப் பதப்படுத்தும் முறையை கண்டுபிடித்தவர் யார் ?
9.ராஜஸ்தானின் பழைய சரித்திர கால பெயர் என்ன ?
10.உலகத்தின் மிகப்பெரிய வைரம் எது ?
பதில்கள்:
1.அரியானா,2. ஈரல், 3.ரிங்கிட்,4.தேனிரும்பு,
5.கவச குண்டலம்,6. உத்திரபிரதேசம்,7.அமினோ அமிலத்தால்,
8. லூயி பாஸ்டர்,9.குந்தவ நாடு,10.குல்லீனியன்
இன்று மே 8
பெயர் : ஹென்றி டியூனாண்ட்,
பிறந்த தேதி : மே 8, 1828
செஞ்சிலுவைச் சங்கத்தைத் நிறுவியவர்.
சுவிஸ் நாட்டவர். 1863 இல் போரில்
காயமடைந்தவர்களுக்கு உதவ செஞ்சிலுவைச்
சங்கத்தைத் தொடங்கினார். 1901 இல்
அமைதிக்கான முதல் நோபல் பரிசை இன்னொருவருடன்
பகிர்ந்து பெற்றார்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
THANKS TO INTODUCE USEFUL SIDE. KEEP IT UP
ReplyDeleteGood information.thanks
ReplyDeletePERHAPS BECOZ OF TOO MANY LINKS THE PAGES OPEN VERY SLOWLY . SOME OF THEM CARRY PREVIOUS DAYS NEWS.
ReplyDeleteVERY USEFUL INFO FOR THOSE WHO WANT TO SEE ALL IN ONE PLACE.
நீங்கள் கொடுக்கும் தகவல்கள் மிக மிக உபயோகமானவை. உங்களுக்கு என் நன்றிகள்.
ReplyDelete@ Rajasurian
ReplyDeleteநன்றி
@ abuanu
ReplyDeleteநன்றி
@ RAJA
ReplyDeleteநன்றி
தளம் ஒரு அருமையான
ReplyDeleteமுயற்சி. இப்படி ஒரு
வடிவமைப்பை வெகு காலமாக
எதிர் நோக்கி இருந்தேன்.
வாழ்த்துக்கள்.
@ Rajan
ReplyDeleteநன்றி
@ LVISS
ReplyDeleteஆம் சரிதான் ஒரே பக்கத்தில் அனைத்து செய்திகளையும் கெட்ஜெட் ஆக கொடுப்பதால் இது வருகிறது
ஆனாலும் அத்தனை தளங்களின் முக்கிய செய்திகளையும் ஒரே இடத்தில் பார்க்கலாம் என்ற ஒரு
நன்மை இருக்கிறது.
மிக்க நன்றி
Very Nice Information. I found this site very useful to read all news quickly and looks attractive. Thanks for the information
ReplyDelete@ Iqbal Selvan
ReplyDeleteமிக்க நன்றி
@ Harini
ReplyDeleteநன்றி
Really I dint expect such a news site to cumulate all top tamil news. thanks winman for introducing it ...
ReplyDelete@ Viknarajah
ReplyDeleteமிக்க நன்றி
some other news sites
ReplyDeleteEnglish: www.popurls.com
Tamil: www.ntamil.com
@ Sandhira
ReplyDeleteநன்றி
தகவல் சூப்பர்!
ReplyDeleteVery nice to see a site like this... Thakaval info seem so good looking and easy to catch news in Tamil.... Thanks for it winmani
ReplyDelete@ Imran
ReplyDeleteமிக்க நன்றி
அங்கே இங்கே என்று தேடாமல் ஒரே இடத்தில் இருந்து உலக நடப்புக்களை அறிந்து கொள்ள நல்லதொரு பதிவு.
ReplyDelete@ amk_345
ReplyDeleteமிக்க நன்றி