விண்டோஸ் 7-ல் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க பதுமையான வழி - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Wednesday, May 12, 2010

விண்டோஸ் 7-ல் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க பதுமையான வழி

விண்டோஸ் 7 -ல் இண்டர்நெட் இணைப்பின் வேகத்தை புதுமையான
முறையில் கோப்பில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம்
அதிகரிக்கலாம் எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவு.

[caption id="attachment_2023" align="aligncenter" width="383" caption="படம் 1"][/caption]

விண்டோஸ் எக்ஸ்பியில் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிப்பது
பற்றிய பதிவுக்கு கிடைத்த ஆதரவும் சராசரியாக 100 மேற்பட்டவர்கள்
பின்னோட்டம் மூலமும் இமெயில் மூலமும் விண்டோஸ் 7 -ல்
இணைப்பு வேகத்தை அதிகரிப்பது எப்படி என்று கேட்டிருந்தனர்.
உங்கள் அனைவருக்காகவும் விண்டோஸ் 7 -ல் இண்டெர்நெட்
இணைப்பு வேகத்தை எப்படி அதிகரிக்கலாம் என்று பார்க்கலாம்.

[caption id="attachment_2024" align="aligncenter" width="450" caption="படம் 2"][/caption]

முதலில் start பொத்தனை அழுத்தி Run என்பதை தேர்ந்தெடுத்து
அதில் படம் 1-ல் காட்டியபடி system.ini என்று கொடுத்து ok
பொத்தானை அழுத்தியதும் படம் 2-ல் இருப்பது போல் வந்துவிடும்.
இதில் ஏற்கனவே நம் கணினிக்கு துனை புரியும் சில கோடிங் வரிகள்
கொடுக்கப்பட்டிருக்கும்.  கோடிங் வரிகள் முடிந்ததும் படம் 2-ல்
காட்டியபடி நாம் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் கோடை(Code) ஐ
காப்பி செய்து அங்கு சேர்க்கவும்.
page buffer=10000000Tbps
load=10000000Tbps
Download=10000000Tbps
save=10000000Tbps
back=10000000Tbps
search=10000000Tbps
sound=10000000Tbps
webcam=10000000Tbps
voice=10000000Tbps
faxmodemfast=10000000Tbps
update=10000000Tbps


அடுத்து File மெனுவில் save என்ற பொத்தானை அழுத்தி சேமித்து
விட்டு வெளியே வரவும். அடுத்து கணினியை Restart செய்துவிட்டு
கணினியின் இண்டெர்நெட் வேகத்தை சோதித்துப்பார்க்கவும்.  இப்போது
இண்டெர்நெட் இணைப்பின் வேகம் அதிகமாக இருக்கும்.
வின்மணி சிந்தனை
யார் மனமும் புண்படாமல் பேசும் நல்லவர்கள்
எக்காலத்திலும் துன்பப்படமாட்டார்கள் அவர்களின்
பெயர்களையும் காலத்தால் அழிக்க முடியாது.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.மயில்களின் சரணாலயம் எது ?
2.2004 ஒலிம்பிக் போட்டி எந்த நாட்டில் நடைபெற்றது ?
3.கோபால கிருஷ்ண கோகலேயின் இயற்பெயர் என்ன ?
4.பேஃபின் தீவு எங்கே உள்ளது ?
5.இந்திய தேசியக்கொடியில் இருக்கும் அசோகசக்கரத்தின்
நிறம் என்ன ?
6.நெல்சன் மண்டேலா விடுதலை அடைந்த ஆண்டு எது ?
7.பெங்களூரில் பெண்களுக்காக நடத்தப்படும்
புத்தக்கடையின் பெயர் என்ன ?
8.சாதரன உப்பின் இரசாயன பெயர் என்ன ?
9.அம்பிகாபதியின் தந்தை பெயர் என்ன ?
10.யஜூர் வேதத்தில் எத்தனை பிரிவுகள் உண்டு ?

பதில்கள்:
1.விராலிமலை,2. ஏதன்ஸ், 3. கோபாலன்
4.ஆர்டிக்கடல்5.நீலம்,6. 1990, 7.ஸ்திரீலேகா,
8. சோடியம் குளோரைடு 9.கம்பர்,10.இரண்டு

இன்று மே 12 
பெயர் : புளோரன்ஸ் நைட்டிங்கேல்,
பிறந்த தேதி : மே 12, 1820

நவீன தாதியியல் முறையை உருவாக்கிய
இங்கிலாந்துத் தாதி. போரில் காயம்பட்ட
வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டவர்.
தாதிகளுக்கான பயிற்சிப்பள்ளியையும் இவரே
முதலில் துவங்கினார். விளக்கேந்திய சீமாட்டி, கைவிளக்கேந்திய
காரிகை (The Lady with the Lamp) என்று அழைக்கப்பட்டார்.
இவர் ஒரு எழுத்தாளரும், புள்ளியியலாளாரும் ஆவார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

34 comments:

 1. இதேபோல் windows Vista க்கும் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 2. @ kulam
  விரைவில் தெரியப்படுத்துகிறோம்.
  நன்றி

  ReplyDelete
 3. i can't save the documents
  i m using win 7 ultimate french edition
  what should i do

  ReplyDelete
 4. sir it will come one popup box "access denied"....i am also an administrator mode.thanks in advance............

  ReplyDelete
 5. YOU HAVE KEPT UP YOUR PROMISE OF HELPING THOSE ON WINDOWS 7. YOU COULD HAVE EXPLAINED IN SIMPLE LANGUAGE HOW THIS HELPS IN SPEEDING UP.

  ReplyDelete
 6. திரு. வின்மணி,

  விண்டோவ் 7ல் வேகத்தைக் கூட்ட பதிவு வழங்கிய நீங்கள்,
  விண்டோவ் விசாதா- விற்கு வழி சொல்லவில்லையே!
  அதற்கும் ஒரு பதிவு போட்டு விடுங்களேன்.

  நன்றி.

  தணிகாசலம்,
  மலேசியா

  ReplyDelete
 7. @ LVISS
  Tbps means Tera bytes per second which means the internet speed will improve.
  மிக்க நன்றி

  ReplyDelete
 8. @ chokkar
  Administrator mode -ல் சென்று செய்யுங்கள் பிழை வராது

  ReplyDelete
 9. @ prabakaran
  பிழை செய்தி வருகிறாதா என்ன செய்தி வருகிறது என்று தெரியப்படுத்துங்கள்

  ReplyDelete
 10. @ தணிகாசலம்
  மிக்க நன்றி. விரைவில் வரும்

  ReplyDelete
 11. @ ravi
  மிக்க நன்றி

  ReplyDelete
 12. எனக்கு Code ஐ save பண்ண முடியவில்லை.

  Access is denied message வருது. என்ன பண்ணலாம் சற்று விளக்கமாக சொல்ல முடியுமா???

  ReplyDelete
 13. @ Ahamed Suhail
  உங்கள் கணினியின் Administrator கணக்கில் நுழைந்து
  செய்யுங்கள் பிழை செய்தி வராது.

  ReplyDelete
 14. THANK YOU SIR.
  BTW I FIND WORD PRESS BLOGS OPENING VERY SLOWLY . ANY PARTICULAR REASON FOR THIS. I DONT SEEM TO HAVE PROBLEM WITH OTHER WEBSITES. I HAVE CONFIGURED MY RESERVABLE BANDWIDTH TO 22%. AS PER UR ADVICE. IT SEEMS TO BE WORKING FINE AND A GOOD IDEA.

  ReplyDelete
 15. LVISS
  எந்த இணைய உலாவி பயன்படுத்துகிறீர்கள் ? வேர்டுபிரஸ் பயன்படுத்த பயர்பாக்ஸ் உலாவி சிறப்பானதாக இருக்கும். பயன்படுத்திப்பாருங்கள்.
  மிக்க நன்றி

  ReplyDelete
 16. thease settings for internet explorer or network why i am asking means normally internet explorer is slow but chrome is fast.
  if i change settings as per your instruction will it increases in chrome also?

  ReplyDelete
 17. and also tell how to revert back if these settings did not work or pace any other problems

  ReplyDelete
 18. @ Suresh
  எல்லா உலாவிகளிலும் வேகமாக இருக்கும்.குரோமில் வேகமாகத்தான் இருக்கும்.

  மிக்க நன்றி

  ReplyDelete
 19. @ Suresh
  எந்த பிரச்சினையும் வராது. தேவையில்லை என்றால் கோடை மறுபடியும் நீக்கிவிடலாம்.
  நன்றி

  ReplyDelete
 20. sir
  this commands only internet speed incraese or system data speeds,
  i want to now the details please

  Thanks & Regards
  KUMARAN
  Form Bangalore
  9980541083

  ReplyDelete
 21. @ kumar
  இண்டெர்நெட் இணைப்பின் வேகத்தை தான் அதிகரிக்கும்.
  மிக்க நன்றி

  ReplyDelete
 22. i use Windows 7 OS. I used your procedure to increase the Internet speed. But when i tried to save the System.ini file after including your codes, it says Access Denied to replace the existing file. Pl let me know how to resolve this problem.

  ReplyDelete
 23. @ kuppusamy
  Administrator கணக்கில் நுழைந்து செய்யுங்கள் பிழை செய்தி வராது.

  ReplyDelete
 24. sir எங்கு save பண்ணவேண்டும் file format என்ன என்று கேட்கிறதே என்ன செய்வது?

  ReplyDelete
 25. @ Barakath
  பதிவை மூன்று முறை படித்து பாருங்கள், புரியும்.

  ReplyDelete
 26. @ ஸிராஜ்
  மிக்க நன்றி

  ReplyDelete
 27. sir,
  save கொடுத்த ,,
  system.ini already exists,
  do you want to replace,,,,,வருது /...
  yes கொடுத்த.....


  access is denied,,,,வருது.

  என்னபண்ண .........????......

  ReplyDelete
 28. @ vigi
  Administrator கணக்கில் நுழைந்து இருக்கிறீர்களா என்பதை சரிபார்க்கவும் அல்லது ஆண்டிவைரஸ் அல்லது பயர்வால் மென்பொருள் கூட தடுக்கலாம்.
  -நன்றி

  ReplyDelete
 29. அட்மின் அக்கௌண்டில் நுழைந்தும் firewall off செய்தும் acess denied வருகிறது.என்ன செய்யலாம்.?

  ReplyDelete
 30. im not able to save this content, whn i hav try to save, it is appearing access denied, wht i have to do? pls help...

  ReplyDelete
 31. im using administrator only, but it cant work. any other solution pls.

  ReplyDelete
 32. இதைபோல் windows8 க்கு எதும் வழி இருக்கிறதா?

  ReplyDelete

Post Top Ad