டிவிட் செய்தால் பாப்கார்ன் வரும் புதிய இயந்திரம் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Sunday, February 7, 2010

டிவிட் செய்தால் பாப்கார்ன் வரும் புதிய இயந்திரம்

கம்ப்யூட்டரிலிருந்து விசிறியை இயக்கலாம் என்பதெல்லாம்
பழசு டிவிட்டரிலிருந்து பாப்கார்ன் இயந்திரத்தை இயக்கலாம்
இதுதான் இப்ப புதுசு இதைப்பற்றி தான் இந்த பதிவு.

டேவ்பிரிட்டி மற்றும் ஜஸ்டின்கோர்ஸ் என்ற இரண்டு நண்பர்கள்
இணைந்து டிவிட் செய்தால் பாப்கார்ன் வரும் இயந்திரத்தை
உருவாக்கியுள்ளனர்.ஒரு சிறிய ரோபட்-க்கு பயன்படுத்தும்
(LEGO Mindstorms) சாதனத்தை பயன்படுதியுள்ளனர்.இதில்
எங்கிருந்து நாம் டிவிட் செய்தாலும் அது டிவிட்டர் மூலம்
அவர்கள் கம்ப்யூட்டருடன் இணைந்த பாப்கார்ன் உருவாக்கும்
இயந்திரம் மூலம் பார்கார்ன் கிடைக்கிறது. சோதனை ஒட்டமாக
வெளிநாட்டில் இருக்கும் இவர்கள் நண்பர்கள் மூலம் டிவிட் செய்ய
சொல்லி பாப்கார்ன் உருவாக்கி அசத்தியுள்ளனர்.ஒரே நேரத்தில் ஒரு
டிவிட் மட்டும் தான் எடுத்து செயல்படுத்தும். இவர்களுக்கு
சொந்தமாக பாப்கார்ன் உருவாக்கும் நிறுவனமும் உள்ளது
குறிப்பிடதக்கது. இது எப்படி வேலை செய்கிறது என்பதை
பற்றிய சிறப்பு வீடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம்.


இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
Eclipse-ன் பயன்படுத்தப்படும் USE / Edit ஷொர்ட்கட் கீஸ்
Ctrl-Shift-L: to open different shortcut keys.
To edit it:
Go to Windows->Preferences->General->Keys

இன்று பிப்ரவரி 8
பெயர் :சாகீர் உசேன்,
பிறந்த தேதி : பிப்ரவரி 8, 1897
இவர் இந்தியாவின் மூன்றாவது குடியரசுத்
தலைவர் ஆவார்.1967இல் இருந்து 1969-ல்
இருந்து அவர் இறக்கும் வரை அப்பதவியை
வகித்தார். 1962-1967 காலத்தில் இவர் துணைக்
குடியரசுத் தலைவராகவும் இருந்தார். சிறந்த மனிதர்
மதத்தை விரும்பாத மனிதநேயமுள்ளவர்.

1 comment:

Post Top Ad