ஆனால் இனி நீங்கள் ஆங்கில பாடங்களை எளிதாக ஞாபகம்
வைத்துக்கொள்ளலாம் நமக்கு உதவுவதற்காகவே ஒரு
இணையதளம் வந்துள்ளது.இதைப்பற்றி தான் இந்த பதிவு.
இணையதள முகவரி : http://www.memorizenow.com
[caption id="attachment_864" align="aligncenter" width="450" caption="படம் 1"][/caption]
இந்த இணையதளத்திற்கு நாம் ஞாபகம் வைத்துக்கொள்ள சென்று
வேண்டிய பாடத்தை டைப்செய்து கொள்ள வேண்டும்.பாடத்தை
ஒரு பெயர் இட்டு சேமித்துக்கொள்ளவும்.மொத்தமாக
வார்த்தைகள் அல்லது நார்மல் எது வேண்டுமோ அதை தேர்வு
செய்துகொள்ளவும். இதற்கு அடுத்து படம் 1-ல் காட்டியபடி
ADD என்ற பட்டனை அழுத்த வேண்டும்.அடுத்ததாக மெமரைஸ்
என்ற பட்டனை அழுத்தினால் நாம் டைப் செய்த பாடம்
வந்துவிடும் இனி படம் 2 -ல் காட்டியபடி பார்வேடு
அம்புக்குறியை அழுத்தி கொஞ்சம் கொஞ்சமாக வார்த்தைகளை
இல்லாமல் செய்து சரியாக ஞாபகம் வைத்திருக்கிறோமா என்று
சரிபார்த்து கொள்ளலாம்.தொடர்ந்து இதே அம்புக்குறியை
அழுத்தி வார்த்தைகளை குறைத்து நாம் ஞாபகம் வைத்திருப்பது
சரிதானா என்று சென்று கொண்டிருக்க வேண்டியது தான்.
இப்படியே கடைசியில் அத்தனை வார்த்தையும் உங்கள்
மூளையில் எளிதாக ஏறிவிடும் உடன் சோதனை செய்து
பார்த்துக் கொள்ளலாம். இப்படியே உங்கள் ஞாபகத்திறமையை
மேலும் அதிகரித்துக்கொள்ளலாம்.ஆங்கிலப் பாடங்களை
ஞாபகம் வைத்துக்கொள்ள கடினமாக உள்ள நம் தமிழ்
மாணவர்களுக்கு இந்த இணையதளம் பெரிதும் உதவும்.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
ஜாவாவில் random number-ஐ random class மூலம்
உருவாக்கலாம்.
import java.util.*;
public class RandomNumber {
public static void main(String[] args) {
Random random = new Random();
int rand = random.nextInt(100);
System.out.println(rand);
}
}
இன்று பிப்ரவரி 6
பெயர் : மோதிலால் நேரு,
மறைந்த தேதி : பிப்ரவரி 6, 1861
நேர்மையான வக்கீலாக பணியாற்றியவர்.
இரண்டுமுறை காங்கிரஸ் தலைவராக
பதவியேற்றுள்ளார். செல்வந்தராக இருந்தாலும்
எளிமையை பின்பற்றினார்.சுதந்திரத்துக்கு முன்பே
மறைந்து விட்ட இவர் இன்னும் பலரது உள்ளங்களில்
வாழ்ந்து வருகிறார். உங்கள் தேசப்பற்றுக்கு நன்றி.
பள்ளி மற்றும் கல்லூரியில் படிப்பவர்களுக்கு இந்த தளம் மிக உதவியாக இருக்கும்
ReplyDeleteஇளமுருகன்
நைஜீரியா.
பயனுள்ள பதிவு, மாணவர்கள் பயனடைய வேண்டும்.
ReplyDelete@ jean pierre
ReplyDeleteமிக்க நன்றி