நவீன உலகத்தின் புதியமனிதனை ( எந்திரமனிதனை ) பற்றித்தான் இந்த பதிவு.
ரோபோ என்றாலே பாட்டு பாடும்,ஆட்டம் போடும், வேலை செய்யும்
என்று மட்டும் இல்லாமல் மனிதனை போல நாங்களும் யோசிப்போம்
என்று வந்து இருக்கிறார்கள். சாதாரனமாக நாம் ஒரு சுடோ
முடிக்கவேண்டும் என்றால் குறைந்தது 15 நிமிடங்கள் ஆவது ஆகும்.
ஆனால் ரோபோ 4 நிமிடத்தில் முடித்து விடுகிறது.
( Neural networking ) நீயூரல்நெட்வொர்க் என்று சொல்லக்கூடிய
புதியயுத்தியை கொண்டுதான் கண்டுபிடிக்கிறது.OCR என்று
சொல்லக்கூடிய Optical character Recognition மூலம் நம்பரை
முதலில் ரீட்செய்கிறது பின் இது நீயூரல்நெட்வொர்க்கு இன்புட்
ஆக கொடுத்து நொடியில் விடையை கண்டுபிடித்து பேப்பரில்
எழுதுகிறது, இதைப்பற்றிய படம் மற்றும் வீடியோக்களை இத்துடன்
இணைத்துள்ளோம்.
No comments:
Post a Comment