[caption id="attachment_20" align="aligncenter" width="360" caption="லாஜிக்டெக் டெஸ்க்டாப் ஆடியோபிளேயர் "][/caption]
சத்தம் இல்லாமல் லாஜிக்டெக் தன் புதிய டெஸ்க்டாப்
ஆடியோபிளேயரைஅறிமுகம் செய்துள்ளது. யுஎஸ்பி, பென்ட்ரைவ்,
மெமரிகார்டு மற்றும் அனைத்தும் சப்போர்ட் செய்யும் வகையில்
வந்துள்ளது. 4.3 இன்ஞ் தொடுதிரையுடன் பார்க்க மிகவும்
அழகாக அனைத்து வசதிகளையும் தாங்கி வந்துள்ளது.
HQ 24 bit / 96 MHZ சிறப்பு அம்சம் கொண்டுள்ளது.
No comments:
Post a Comment