வேர்டுபிரஸ் முதன்மையான இடத்தைப் பிடித்திருக்கிறது என்ற
மகிழ்ச்சியான செய்தியையும் அன்பையும் வாழ்த்துக்களையும்
பகிர்ந்து கொள்கிறோம். இந்த வெற்றியை உலகெங்கும் வாழும்
நம் அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் வலைப்பதிவர்களுக்கும்
சமர்பிக்கிறோம். உங்களால் தான் இந்த வெற்றி நம் தளத்திற்கு
கிடைத்துள்ளது.
உங்கள் தளத்தில் வின்மணியின் பிளாக் அட்டையை இணைத்து
மேலும் பல தமிழ் நண்பர்களுக்கு நம் தளத்தை அறிமுகம்
செய்யுங்கள்.
<a><a href="http://winmani.wordpress.com" target="_blank"><img border="0" alt="winmani.wordpress.com" src="http://winmani.files.wordpress.com/2011/01/winmanibanner.gif"/></a></a>
மேலே கொடுக்கப்பட்டிருக்கும் Code-ஐ காப்பி செய்து உங்கள்
தளத்தில் கொடுத்து விரும்பிய இடத்தில் தெரியவைக்கலாம்.
The stats helper monkeys at WordPress.com mulled over how this blog did in 2010, and here's a high level summary of its overall blog health:
The Blog-Health-o-Meter™ reads Wow.
Crunchy numbers
The Louvre Museum has 8.5 million visitors per year. This blog was viewed about 360,000 times in 2010. If it were an exhibit at The Louvre Museum, it would take 15 days for that many people to see it.
In 2010, there were 355 new posts, growing the total archive of this blog to 383 posts. There were 970 pictures uploaded, taking up a total of 26mb. That's about 3 pictures per day.
The busiest day of the year was November 13th with 2 views. The most popular post that day was படத்தை எழுத்தாக (ASCII) மாற்றித் தரும் புதுமையான தளம்..
Where did they come from?
The top referring sites in 2010 were tamilish.com, ta.indli.com, tamilmanam.net, ta.wordpress.com, and youthful.vikatan.com.
Some visitors came searching, mostly for winmani, winmani.wordpress.com, மொபைல் நம்பர், and winmani wordpress.
Attractions in 2010
These are the posts and pages that got the most views in 2010.
1
படத்தை எழுத்தாக (ASCII) மாற்றித் தரும் புதுமையான தளம். November 2010
7 comments
2
களஞ்சியம் February 2010
75 comments
3
இண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி April 2010
64 comments
4
உங்கள் மொபைல் அல்லது போன் நம்பரை வைத்து உங்கள் இடத்தை கண்டுபிடிக்கலாம் February 2010
14 comments
5
இணையதளம் உருவாக்க April 2010
59 comments
முதலிடத்திற்கு என் வாழ்த்துக்கள். தங்கள் உழைப்பிற்கு சரியான வெகுமதிதான்
ReplyDelete@ Rajasurian
ReplyDeleteமிக்க நன்றி
என் தளத்தில் இணைத்துவிட்டேன்,ஆனால் படம் வரவில்லை.சரி செய்யவும்.மேலும் பல உயரங்களை அடைய வாழ்த்துகள்.
ReplyDelete@ Devarajan
ReplyDeleteநண்பருக்கு , சரி செய்து விட்டோம் இப்போது முயற்சித்துப் பாருங்கள்.
மிக்க நன்றி
Congrats !!!!
ReplyDeleteKeep going ....
@ senthil kumar
ReplyDeleteமிக்க நன்றி
very good useful collections
ReplyDelete.....thanks.....
@ vijiyasekar
ReplyDeleteமிக்க நன்றி