ரேபிட்ஷேர் ,மெகாஅப்லோட்,ஹாட்பைல், டெபாசிட்ஃபைல்ஸ் போன்ற இணையதளங்களில் காலதாமதம் இல்லாமல் தரவிரக்கலாம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Monday, August 2, 2010

ரேபிட்ஷேர் ,மெகாஅப்லோட்,ஹாட்பைல், டெபாசிட்ஃபைல்ஸ் போன்ற இணையதளங்களில் காலதாமதம் இல்லாமல் தரவிரக்கலாம்.

ரேபிட்ஷேர் ,மெகாஅப்லோட்,ஹாட்பைல், டெபாசிட்ஃபைல்ஸ்
போன்ற தளங்களில் பிரியம் அக்கவுண்ட் இருந்தால் தான்
வேகமாகவும் காலதாமதம் இன்றியும் தரவிரக்க முடியும் என்ற
நிலையை மாற்றி பிரிமியம் அக்கவுண்ட் இல்லாமல் எப்படி
வேகமாக தரவிரக்கலாம் என்பதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.


கோப்புகளை இலவசமாக பகிர்ந்து கொள்வதில் முன்னனியில்
இருக்கும் அனைத்து தளங்களிலும் நாம் பிரிமியம் பயனாளர்
கணக்கு வைத்திருந்தால் தான் வேகமாகவும் தொடர்ச்சியாகவும்
தரவிரக்கலாம் என்று இல்லாமல் பிரியம் அக்கவுண்ட்
இல்லாமலும் நாம் இது போன்ற தளங்ககளில் இருந்து
தரவிரக்கத்திற்கு உதவ ஒரு மென்பொருள் உள்ளது.
இந்தச்சுட்டியை சொடுக்கி மென்பொருளை தரவிரக்கி நம்
கணினியில் நிறுவிக்கொள்ளவும்.
Download


இந்த மென்பொருள் ஒரு உலாவி போலவே செயல்படுகிறது
இங்கு சென்று நாம் எந்த இணையதளத்தின் கோப்பை தரவிரக்க
வேண்டுமோ அந்த இணையதளத்தின் யூஆரெல்(URL )முகவரியை
கொடுக்க வேண்டியது தான் உடனடியாக தரவிரக்கம்
தொடங்கிவிடும். எந்த பிரிமியம் கணக்கும் தேவையில்லை,
வேகமாகவும் காலதாமதம் இன்றியும் தரவிரக்கம் தொடங்கி
விடும். கண்டிப்பாக இந்த மென்பொருள் அதிகமாக ரேபிட்ஷெர்
போன்ற தளங்களில் இருந்து தரவிரக்கம் செய்பவர்களுக்கு
பயனுள்ளதாக இருக்கும்.வின்மணி சிந்தனை
அடுத்தவர் செய்யும் நற்செயலைப் பார்த்து நாமும் அதுபோல்
செய்ய வேண்டும் என்று எண்ணுவது உயர்ந்த பிறவி
மக்களை நமக்கு காட்டுகிறது.TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.தமிழ்நாட்டின் முதல் பெண் அமைச்சர் யார் ?
2.சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் எப்போது இயற்றப்பட்டது ?
3.தென்னிந்தியாவின் மிகப்பெரிய கோவில் எது ?
4.உலகிலேயே மிகப் பெரிய சிறைச்சாலை எங்குள்ளது ?
5.இந்தியாவின் 26 -வது மாநிலம் எது ?
6.உலகில் அதிக பரப்பளவைக் கொண்ட கடல் எது ?
7.வந்தே மாதரம் பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
8.நீலகிரி மாவட்டத்தின் தலைநகர் எது ?
9.சிறுவாணி அனை எங்குள்ளது ?
10.பூம்புகார் எந்த மாவட்டத்தில் உள்ளது ?

பதில்கள்:
1.ஜோதி வெங்கடாசலம், 2.1967-ல்,3.ஸ்ரீரங்கம் ரங்கநாதர்
கோவில்,4.ரஷ்யா, 5.சட்டிஸ்கர், 6.பசிபிக் மகாசமுத்திரம்,
7.ஓம் பூரி,8.உதகமண்டலம்,9.கோயம்புத்தூர்,10.நாகப்பட்டிணம்இன்று ஆகஸ்ட் 3 
பெயர் : அலெக்சாண்டர் சோல்செனிட்சின்
மறைந்த தேதி : ஆகஸ்ட் 3, 2008

ஒரு ரஷ்ய எழுத்தாளர் ஆவார். இவரின்
எழுத்துகளில் கூலாக் என்ற சோவியத் தொழில்
முகாம்களை பற்றி எழுதி உலகுக்கு இதை பற்றி
தெரியவந்தது. இதனால் 1970- ல்
இலக்கியத்துக்காக நோபல் பரிசு வென்றுள்ளார்

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

13 comments:

 1. நண்பரே இதன் வழியாக தரவிறக்க முடியவில்லையே எந்த உரலை இனைத்தாலும் தரவிறக்கம் ஆகவில்லையே எப்படி தரவிறக்குவது இதற்கு ஏதாவது வழிமுறைகள் இருக்கிறதா?

  ReplyDelete
 2. Thankyou very much for your great effort in finding these type of software and sharing to others...... Keep rocking.............. Best of luck

  ReplyDelete
 3. தாமஸ் ரூபன்August 5, 2010 at 2:05 AM

  //வேகமாகவும் காலதாமதம் இன்றியும் தரவிரக்கம் தொடங்கி விடும்.//

  mipony மென்பொருள்யை உபோயோகித்து வருகிறேன் மிகவும் சிறப்பானதாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது. ஆனால் இதில் பல கோப்புகளை தரவிரக்கும் பொது முதல் கோப்பு தரவிரக்கம் ஆகியவுடன் அடுத்த கோப்பு தரவிரக்கம் ஆக குறிப்பிட்ட நேரம் எடுத்துக் கொள்கிறது. வேகமும் மாற்றம் இல்லை.
  ஆனால் நீங்கள் வேகமாகவும் காலதாமதம் இன்றியும் தரவிரக்கம் தொடங்கி விடும் என்று கூறியுள்ளீர்கள் எப்படி சார் கொஞ்சம் விளக்கமுடியுமா.

  பகிர்வுக்கு நன்றி சார் .

  ReplyDelete
 4. @ ஜிஎஸ்ஆர்
  சில நேரங்களில் இது போன்ற பிரச்சினை ஏற்படுகிறது.
  மீண்டும் முயற்சித்து பாருங்கள்.
  நன்றி

  ReplyDelete
 5. @ Gopinath
  மிக்க நன்றி

  ReplyDelete
 6. @ தாமஸ் ரூபன்
  மொபொருளின் புதிய பதிப்பைப் பயன்படுத்திப் பாருங்கள் ,
  வேகமாகத்தான் இருக்கிறது.
  மிக்க நன்றி

  ReplyDelete
 7. pls send all your updates

  ReplyDelete
 8. i really happy join with you

  ReplyDelete
 9. @ mahendran
  வெகுவிரைவில்...
  நன்றி

  ReplyDelete
 10. M.Gurupara RamalingamNovember 6, 2010 at 4:24 AM

  you have given as a superb software to download e-books.
  In rapid share,normally,one book only,you can download.
  Immediately,it will give you a display you have exceeded the limit.
  After that,we can start downloading from the next day on wards.
  But, you have helped us in a great way.

  MG Ramalingam

  ReplyDelete
 11. @ M.Gurupara Ramalingam
  மிக்க நன்றி

  ReplyDelete
 12. arumaiyana pathivu,

  migavum nandri

  anbudan,
  senthil kumar.N, madurai

  ReplyDelete
 13. senthil kumar
  மிக்க நன்றி

  ReplyDelete

Post Top Ad