சில இணையதளங்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கும் போது
பல நல்ல தகவல்கள் அந்த இணையதளத்தில் இருக்கலாம் அந்த
தகவல்களை பிடிஎப் ஆக மாற்றும் வசதி இருக்காது ஆனால் நாம்
அப்படி பட்ட சில முக்கியமான இணையதளங்களை சில நிமிடங்களில்
பிடிஎப் கோப்பாக மாற்றலாம் எப்படி என்பதைப்பற்றி தான் இந்த பதிவு.

[caption id="attachment_1509" align="aligncenter" width="450" caption="படம் 1"][/caption]

இணையதள முகவரி :  http://www.pdfmyurl.com

இந்த இணையதளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி நாம்
பிடிஎப் ஆக சேமிக்க வேண்டிய இணையதளத்தின் முகவரியை கொடுக்க
வேண்டியது தான். கொடுத்து முடித்ததும் “ P " என்ற படத்தை அழுத்தி
நம் கணினியில் பிடிஎப் ஆக சேமித்துக்கொள்ளலாம். பல இணைய
தளங்களில் இந்த வசதி இருந்தாலும் நம் தமிழில் உள்ள அத்தனை
பக்கங்களையும் சரியாக தமிழில் எந்த பிழை செய்தியும் இல்லாமல்
பிடிஎப் ஆக மாற்ற இந்த இணையதளம் உதவுகிறது.
வின்மணி இன்றைய சிந்தனை
10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண்
பெற்ற சிறந்த மாணவரை தேர்ந்தெடுக்க. 90 % விழுக்காட்டுக்கு
மேல் எடுத்த மாணவர்களை நேரில் அழைத்து நேர்முக கேள்வி
கேட்டு சிறந்த மாணவரை தேர்ந்தெடுத்தால் அது மிகச்சிறப்பாக
இருக்கும்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1. இரத்தம் வடிதல் போன்றவற்றால் குறையும் விட்டமின் எது ?
2. பாஸ்பரஸை கண்டுபிடித்தவர் யார் ?
3. கம்ப்யூட்டரின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார் ?
4. சக்தி தரும் வெப்பத்தின் அழகு ?  
5. உலகிலே மிக உயரமான அருவி  எது ?
6. சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிரகம் எது ?
7. உலககோப்பை கிரிக்கெட் போட்டி எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு
முறை நடத்தப்படுகிறது. ?
8. தெற்கு இரயில்வேயின் தலைமையகம் எங்குள்ளது ?
9. வெட்டுக்கிளியை வேட்டையாடும் பறவை எது ?
10. மூளையில் உள்ள நீயூரான்களின் எண்ணிக்கை என்ன ?
பதில்கள்
1.விட்டமின் கே , 2.பிராண்ட், 3.சார்லஸ் பாபேஜ் ,
4.கலோரி, 5. ஏஞ்சல் அருவி  ( வெனிசுலா), 6. வியாழன்,
7. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 8. சென்னை
9. மைனா  10. 1400

இன்று ஏப்ரல் 3 
பெயர் : மார்லன் பிராண்டோ ,
பிறந்த தேதி : ஏப்ரல் 3, 1924

மார்லன் பிராண்டோ ஒரு திரைப்பட நடிகர்.
த கோட்ஃபாதர் உட்பட பல படங்களில்
நடித்தவர். இரு தடவை ஆஸ்கார் விருது
வென்றவர். அமெரிக்காவின் நெப்ரஸ்காவில்
பிறந்தவர். 2004 இல் எண்பது வயதில் மரணமானார்.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

Advertisement

23 comments:

  1. நல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. நல்ல தகவல் நன்றி

    ReplyDelete
  3. @ ஆர்.அபிலாஷ் நன்றி

    ReplyDelete
  4. @ piratheepan நன்றி

    ReplyDelete
  5. @ Palani Raj நன்றி

    ReplyDelete
  6. மிக மிக பயனுள்ள தகவல் நன்றி.

    ReplyDelete
  7. @ Elamurugan நன்றி

    ReplyDelete
  8. இவ்வாறு பல தடவைகள் pdf கோப்பாக மாற்ற முடியாமல் எத்தனையோ தளங்களை விட்டிருக்கின்றேன். இனி அந்தக் கவலையும் இல்லை. பதிவுக்கு மிகவும் நன்றி, தொடரட்டும்

    ReplyDelete
  9. Thanks to winmani

    ReplyDelete
  10. நல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  11. @ prabhadamu நன்றி

    ReplyDelete
  12. THANK YOU,
    USEFUL WEBSITE,
    ஒரு ப்ளாக் முழுவதையும் டவுன்லோட் செய்யும் தளம் உள்ளதா
    இருந்தால் குறிப்பிடவும்,

    ReplyDelete
  13. @ kumaresan நன்றி

    கண்டிப்பாக விரைவில் தெரியப்படுத்துகிறோம்
    நண்பரே…

    ReplyDelete
  14. excellent....எத்தனை நாட்கள் காத்திருந்தோம்...இப்படி சில இணையதலங்களை கண்டுபிடிக்க...நன்றி!

    ReplyDelete
  15. @ rajeshjothi
    நன்றி

    ReplyDelete

 
Top