இல்லாத கூகுளின் அடுத்ததலைமுறைக்கான புதிய சேவை
தான் இந்த ரீமெயில்,மொபைல் மற்றும் ஐபோனுக்கு என்று
இமெயில் சேவைதர இது சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது
இதைப்பற்றி தான் இந்த பதிவு.
ஜீமெயில் பற்றித்தெரியும் அது என்ன ரீமெயில் என்று கேட்கும்
நமக்கு இந்த ரீமெயில் ஐபோனில் இருந்து இமெயில் பெறவும்
மொபைலிருந்து இ-மெயில் எழுத படிக்க உதவும் ஒரு
அப்ளிகேசன் தான் இந்த ரீமெயில். வழக்கமான சாதாரண
மொபைலி-ல் கூட நாம் இமெயில் அனுப்பலாம் ஆனால்
இதில் என்ன சிறப்ப்பு என்றால் ரீமெயில் முழு இமெயிலை-ம்
எல்லாவிதமான விதமான தகவல்கள் மற்றும் செய்திகளையும்
உடனடியாகவும் முழுமையாகவும் அனுப்பலாம். மெயிலுக்கு என்று
சிறப்பாக கூகுளால் உருவாக்கப்பட்டுள்து தான் இந்த ரீமெயில்.
கூகுளின் அப்ளிகேசனில் இந்த ரீமெயில் அப்ளிகேசன் எளிதான
ஒன்றாகும் நொடியில் திரையில் தோன்றுவது , பயனாளர்
தங்களுக்கு தகுந்த மாதிரி ரீமெயிலை மாற்றிக் கொள்ள
ஒபன் சோர்ஸ் என அத்தனையுமே சிறப்பாகத்தான் உள்ளது.
ஏற்கனவே இதன் சோதனை அப்ளிகேசனை பயன்படுத்திவர்கள்
கூறிய IMAP மற்றும் MIME பிரச்சினைகளும் சரிசெய்யப்பட்டுள்ளது.
இமெயில் மூலம் தரவிரக்கி மொபைலில் இன்ஸ்டால் செய்ய்யும்
வகையிலும் வர இருக்கிறது.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
JAVA Methods of the Driver interface:
Method Description
acceptsURL() Returns a Boolean value indicating
whether the driver can open a
connection to the specified URL
connect() Tries to make a database connection
to the specified URL
getMajorVersion() Returns the driver’s major version
number
getMinorVersion() Returns the driver’s minor version
number
இன்று மார்ச் 6
பெயர் : பெர்ல் பக் ,
மறைந்த தேதி : மார்ச் 6, 1973
பெர்ல் பக் என்னும் பெண்மணி ஒரு
புகழ் பெற்ற அமெரிக்க புதின எழுத்தாளர்
(நாவலாசிரியர்). இவர் 1932 ஆம்
ஆண்டில் புலிட்சர் பரிசும், 1938 ஆம்
ஆண்டில் நோபல் பரிசும் பெற்ற எழுத்தாளர்.
தகவலுக்கு நன்றி !
ReplyDeleteதகவலுக்கு நன்றி.
ReplyDeleteநல்ல தகவல், பகிர்வுக்கு நன்றி...!
ReplyDeleteமிக அருமை
ReplyDelete