கேமிராக்கள் மறைவாக இருந்து நம்மை படம் எடுக்க
ஒன்றல்ல இரண்ட்டல்ல பல வகை இதில் நாம் அன்றாடம்
பயன்படுத்தும் எந்த பொருள்களில் இருந்தெல்லாம் நமக்கு
தெரியாமல் படம் பிடிக்கின்றன்ர் என்பதைப்பற்றிய சிறப்பு பதிவு.
இதில் பல வகை கேமிராக்களை நண்பர்கள் பலரும் பயன்படுத்தி
கொண்டுஇருக்கலாம் சிலவற்றை பற்றி தெரியாமலும் இருக்கலாம்.
முக்கியமான் சில அலுவலக பேச்சைக்கூட சில நேரங்களில் இது
போன்ற கேமிரா வைத்து படம் பிடித்துவிடுகின்றன்ர். இதில்
அதிகமாக பயன்படுத்தப்படும் அனைத்துவகை கேமிராக்களை
பற்றியும் அதை எப்படி பயன்படுத்துகின்றனர் என்பதைப் பற்றியும்
இனி பார்க்கலாம். நாம் அணியும் தொப்பியிலிருந்து சட்டையில்
வைக்கும் பேனா,கால்குலேட்டர்,பெல்ட்,பிளக்பாயிண்ட்,கீச்செயின்,
வாட்ச்,கூலிங்கிளாஸ் என அனைத்து வகை பொருட்களிலும்
மறைமுகமாக செயல்படுகிறது.பொது இட்ங்களில் நாம் இதைப்பற்றிய
விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த தகவல்.
வின்மணி இன்றைய சிந்தனை
நோயாளியிடம் அன்பாக பேசும் மருத்துவர் அவரின்
பாதி நோயை அன்பாலே குணப்படுத்திவிடுகிறார்.
அன்பாக இருக்கும் மருத்துவரும் ஆண்டவனும்
வெவ்வேறல்ல.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
PHP Simple XML Functions
addAttribute()
Adds an attribute to the SimpleXML element
addChild()
Adds a child element the SimpleXML element
asXML()
Gets an XML string from a SimpleXML element
attributes()
Gets a SimpleXML element's attributes
children()
Gets the children of a specified node
getDocNamespaces()
Gets the namespaces of an XML document
getName() Gets the name of a SimpleXML element
இன்று மார்ச் 24
பெயர் : முத்துசுவாமி தீட்சிதர் ,
பிறந்த தேதி : மார்ச் 24, 1776
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர்,கர்நாடக
சங்கீதத்தில் மட்டுமன்றி இந்துஸ்தானி
சங்கீத்தத்திலும் தனக்கென்று தனிமுத்திரைப்
பதித்தவர்.ஒரு பதவர்ணம், ஒரு தரு,ஐந்து
இராகமாலிகைகளும் இயற்றியுள்ளார்.பதினாறு கணபதிகள்
பெயரில் ஷோடஸ கணபதி கீர்த்தனைகள் இயற்றியுள்ளார்.
அவற்றில் "வாதாபி கணபதிம்" (ஹம்சத்வனி) "சிறீமகா
கணபதி" (கௌளை) என்ற கிருதிகள் பிரசித்தமானவை.
இசை உலகம் என்றும் உங்களை மறவாது.
very good post.....
ReplyDeleteநன்றாக இருக்கிறது. தொடரட்டும் உங்கள் பணி!.
ReplyDeleteஎனக்காக தமிழிஸில் இணைந்து கொள்ளுங்கள். மேலும் அதிக நண்பர்களை அது சென்றடைய உதவும்.
thanks winmani
ReplyDeletesome time I used like this camera but not made in chaina
those are from German
பல வித்தியாசமான விடயங்களை, வித்தியாசமான கோணத்தில் தருவது விண்மணி மட்டும் தான். எனது மனமார்ந்த நன்றிகள்.
ReplyDeleteநன்றி
ReplyDeletevery gud
ReplyDelete@ Mohammed Rafi TMH
ReplyDeleteமிக்க நன்றி
excellent expecting more such information which is interesting
ReplyDelete@ sheela
ReplyDeleteமிக்க நன்றி