டிவிட்டரில் உள்ள நம் நண்பர்களை கூகுள் பஸ் -ல் ஏற்றலாம் முதல் 50 டிக்கெட்-ஐ வின்மணி தருகிறது. - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Wednesday, March 3, 2010

டிவிட்டரில் உள்ள நம் நண்பர்களை கூகுள் பஸ் -ல் ஏற்றலாம் முதல் 50 டிக்கெட்-ஐ வின்மணி தருகிறது.

வந்த சில நாட்களிலே அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள
கூகுள் பஸ் ( கூகுள் வண்டு ) தற்போது வழங்கி வரும் சேவைகள்
கொஞ்சம் வியப்பாகத்தான் இருக்கிறது. டிவிட்டரில் 140 வார்த்தை
தான் அனுப்பமுடியும் என்றிருந்த நிலையில் 140 அல்ல உங்களால்
எவ்வளவு செய்தி அனுப்பமுடியோ அத்தனையும் அனுப்பலாம் இந்த
கூகுள் பஸ்ஸில் அதுமட்டுமா படம் , விடியோ என அனைத்தையுமே
நாம் இந்த கூகுள் பஸ்-ல் பகிர்ந்து கொள்ளலாம் சமீபத்தில் டிவிட்டரின்
ஹக்கிங் நடவடிகையால் கூட அதிக அளவு வாடிக்கையாளர்களை
கூகுள் பஸ் பெற்றுள்ளது. இப்போது அதையும் தாண்டி நாம் நம்
டிவிட்டரில் நம்மை பின் தொடரும் நண்பர்களை கூகுள் பஸ்-ல்
இணைக்கலாம் அதுவும் சில நிமிடங்களிலே இதைப்பற்றி தான்
இந்த பதிவு.



இணையதள முகவரி :  http://tw2buzz.com

[caption id="attachment_1131" align="aligncenter" width="450" caption="படம் 1"][/caption]

[caption id="attachment_1134" align="aligncenter" width="300" caption="படம் 2"][/caption]

இந்த இணையதளத்திற்கு சென்று நாம் படம் 1- ல் காட்டியபடி
" Twitter Login " என்ற பட்டனை அழுத்தி உங்கள்
டிவிட்டரின் Username மற்றும் Password கொடுத்து Allow
என்பதை அழுத்தி நுழையவும். அடுத்து படம் 2-ல் காட்டியபடி
உங்கள் இமெயில் முகவரி கொடுத்து "Request" என்ற பட்டனை
அழுத்தவும் சில சிமிடங்களில் உங்களுக்கு “ Invitation code"
இமெயில் மூலம் வந்திருக்கும் இதை அப்படியே பயன்படுத்திக்
கொள்ளலாம் அல்லது நமக்கு அவர்கள் அனுப்பிய முதல் 50
பேருக்கான இந்த ”Invitation code" -ஐயும் பயன்படுத்தலாம்.

Invitation code : N@g4MaN1

உடனடியாக உங்கள் டிவிட்டரில் இருக்கும் நண்பர்கள் அனைவரும்
இனி நம் கூகுள் பஸ்-ல் நம்முடன் பயணம் செய்வார்கள்.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
JAVA
Method        Description

getMetaData() Returns a DatabaseMetaData
object that represents metadata
about thedatabase

isReadOnly()  Checks whether the connection is a
read-only connection

prepareCall() Creates and returns a
Callable Statement object,

இன்று மார்ச் 3 
பெயர் : அலெக்சாண்டர் கிரகாம் பெல் ,
பிறந்த தேதி : மார்ச் 3, 1847

இவர் ஆசிரியராகவும், அறிவியல் அறிஞராகவும்
அறியப்படுகிறார். இவரது தாயாரும்
மனைவியும் செவிடராதலினால் இவரது
ஆய்விற்கு இது ஓர் உந்துசக்தியாக
அமைந்திருக்கலாம். இவரது ஆய்வுகள் ஊடாக 1876 ஆம்
ஆண்டு தொலைபேசி உருவாக்கப்பட்டது. இவர் பெல்
தொலைபேசி நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார்.

No comments:

Post a Comment

Post Top Ad