கல்லூரி பேராசிரியருக்கும் பிஸினஸ் செய்யும் தொழிலதிபர்களுக்கும் உதவும் மிகவும் பயனுள்ள இணையதளம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Wednesday, February 24, 2010

கல்லூரி பேராசிரியருக்கும் பிஸினஸ் செய்யும் தொழிலதிபர்களுக்கும் உதவும் மிகவும் பயனுள்ள இணையதளம்.

கல்லூரில் பணிபுரியும் மதிப்புமிக்க ஆசிரியர்களுக்கும் தன் வருவாயை
மேலும் அதிகரிகரிக்க விரும்பும் துடிப்பு மிக்க தொழிலதிபர்களுக்கும்
மற்றும் பலருக்கு உதவவே இந்த இணையதளம் வந்துள்ளது.எப்படி
என்றால் சில பேராசிரியர்கள் மிகவும் அறிவாளியாக இருப்பார்கள்
ஆனால் அதிகம் பேச மாட்டார்கள் இதனாலே அவர்கள் திறமை
வெளியே தெரியாமலே இருந்து விடுகிறது உதாரணமாக இவர்கள்
செய்த மிகப்பெரிய ஒரு பிராஜெக்ட்டை கூட சரியாக மக்கள் மத்தியில்
கொண்டு செல்லாமல் இருப்பார்கள் அவர்களுக்கு என்றே உங்கள்
பிராஜெக்ட்-ன் பவர்பாய்ண்ட்(Powerpoint presentation) மட்டும்
எங்களுக்கு அனுப்புங்கள் நாங்கள் நீங்கள் அனுப்பிய அந்த
பிராஜெக்ட்டை பேச்சுத்திறமை கொண்ட ஆண் அல்லது பெண்
யார் பேசினால் நன்றாக இருக்குமோ அவர்களை வைத்து
பேசவைக்கலாம் இதில் பேசுபவர்களை நாமே தேர்ந்தெடுக்கலாம்.



இதே பிரச்சினை தான் பிஸினஸ் செய்பவர்களுக்கும் சாதாரண
பொருளை கூட சரியாக பேசும் திறம் கொண்ட ஆட்களை வைத்து
சிலர் விற்று விடுகின்றனர் ஆனால் நல்ல பொருளாக இருந்தும்
விற்காமல் இருக்கும்  நீங்களும் இதே போல் சரியான ஆட்களை
ஆன்லைன் மூலம் தேர்ந்தெடுத்து உங்கள் பவர்பாய்ண்ட்
பிரசண்டெசனை படிக்க வைக்கலாம். இதற்காக சிறிய அளவில்
கட்டணம் வசூலிக்கின்றனர் நமக்கு பிடித்து இருந்தால் அந்த
வீடியோவை நாம் வாங்கிகொள்ளலாம்.கண்டிப்பாக இந்த
இணையதளம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இணையதளமுகவரி : http://www.zentation.com
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
xml Enumerated Value Descriptions
(a|b|c)    List of attribute values (Or between)
NOTATION   Names of notations (Requires a list of
(x|y)      values as well as the keyword. Values
declared elsewhere with NOTATION.)

இன்று பிப்ரவரி 24 
பெயர் : ஆர்.முத்தையா,
பிறந்த தேதி : பிப்ரவரி 24, 1886

தமிழ் தட்டச்சுப் பொறியையும்,தமிழில்தட்டச்சு
செய்வதற்கான தொழிநுட்பங்களையும்
உருவாக்கியவர்.இவர் தமிழ்தட்டச்சுப்பொறியின்
தந்தை என அழைக்கப்படுகிறார்.தமிழுக்கு நீங்கள்
செய்த சேவைக்கு என்றும் நன்றியுடன் இருப்போம்.

4 comments:

  1. யூர்கன் க்ருகியர்February 24, 2010 at 8:02 PM

    இளம் தொழில் முனைவோருக்கு மிக பயனுள்ள விடயம்!!

    திரு ஆர்.முத்தையா பற்றி அறிய தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  2. அதி முக்கியத்துவம் வாய்ந்த பதிவு, மிக்க நன்றி....

    By....தம்பி....

    ReplyDelete
  3. Thanks winmani for your new imformation

    and we give Great Salute R.Muthaiya life time service

    ReplyDelete
  4. நன்றி. உங்களை நான் பாராட்டுகிறேன்.

    ReplyDelete

Post Top Ad