வானத்தை முத்தமிடும் துபாயின் புர்ஜ் கட்டிடம் உலகத்தின்
மிக உயரமான கட்டிடம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இதைப்பற்றி தான் இந்த பதிவு.
இந்த கட்டிடம் 160 நிலைகளை கொண்டு 818 மீட்டர் உயரமுள்ளது.
இதன் உயரத்தை சொல்ல வேண்டுமானால் கிட்டத்தட்ட 1 கி.மீ KM
இந்த கட்டிடம் கட்டி முடிக்க மொத்தம் 2 பில்லியன் டாலர்
செலவாகியுள்ளது. இதன் பராமரிப்பு தூய்மைபடுத்த ஆஸ்திரேலியாவில்
இருந்து 8 மில்லியன் டாலர் செலவில் கிளினிங் சிஸ்டம் ஒன்று
உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் கடந்த 4 -ம் தேதி முதல் இது
பொதுமக்கள் பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதைப் பற்றிய சில சுவாரஸ்சியமான தகவல்கள்:
* புர்ஜ் என்றால் டவர் இன் அரபு ( Tower in Arab) என்று பொருள்.
* இதன் தட்பவெட்பம் கட்டிடத்தின் கீழே இருப்பதை விட கட்டிடத்தின்
உச்சியில் 10 டிகிரி செண்டிகிரேட் குளிர்ந்து இருக்கும்.
* இந்த கட்டிடம் 500 ஏக்கர்-ல் அமைந்துள்ளது.
* 12 ஆயிரம் வேலையாட்கள் 100 நாடுகளில் இருந்து வந்து கட்டிடம்
கட்டும் பணி செய்துள்ளனர்.
* 22 மில்லியன் மனிதனின் உழைக்கும் நேரம் இந்த வேலை முடிக்க
பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
* மார்ச் 2005 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த பிராஜெக்ட் முடிய
5 வருடம் எடுத்துக் கொண்டுள்ளது.
இந்த புர்ஜ் கட்டிடத்தின் உள்ளே இருந்து எடுக்கப்பட்ட சிறப்பு
வீடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
[youtube=http://www.youtube.com/v/YP1YxsemPT4]
Post Top Ad
Wednesday, January 6, 2010
Home
அனைத்து பதிவுகளும்
இணையதளம்
தொழில்நுட்ப செய்திகள்
பயனுள்ள தகவல்கள்
வானத்தை முட்டும் உலகின் மிக உயரமான கட்டிடம் துபாயில்
வானத்தை முட்டும் உலகின் மிக உயரமான கட்டிடம் துபாயில்
வானத்தை முட்டும் உலகின் மிக உயரமான கட்டிடம் துபாயில்
Tags
# அனைத்து பதிவுகளும்
# இணையதளம்
# தொழில்நுட்ப செய்திகள்
# பயனுள்ள தகவல்கள்
# வானத்தை முட்டும் உலகின் மிக உயரமான கட்டிடம் துபாயில்
About winmani
வானத்தை முட்டும் உலகின் மிக உயரமான கட்டிடம் துபாயில்
Labels:
அனைத்து பதிவுகளும்,
இணையதளம்,
தொழில்நுட்ப செய்திகள்,
பயனுள்ள தகவல்கள்,
வானத்தை முட்டும் உலகின் மிக உயரமான கட்டிடம் துபாயில்
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
வின்மணி
தொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.
நல்ல தகவல்கள்.
ReplyDeleteமேலும் அதன் 100வது மாடி முழுவதும் இந்தியர் ஒருவர் வங்கியுள்ளார்.
Very very useful message thanks
ReplyDeletei could ever seen this building from my flat balcony which it 11km far from that building.but i dont amazing about it,bcoz i had seen last it 5 years when it was start up.
ReplyDeletei has been likely reading ur blogs,well done
ReplyDeleteநல்ல பதிவு
ReplyDeleteமிகவும் பயன்மிக்க பதிவு .வாழ்த்துக்கள் அய்யா
ReplyDeletesuper pu
ReplyDelete@ stalin
ReplyDeleteநன்றி