தமிழர்களின் பொங்கல் வாழ்த்து அன்போடு இலவசமாக அனுப்ப - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Tuesday, January 12, 2010

தமிழர்களின் பொங்கல் வாழ்த்து அன்போடு இலவசமாக அனுப்ப

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் நம் நண்பர்கள்,
சகோதர சகோதிரிகள் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும்
பொங்கல் வாழ்த்து செய்தியை அனுப்புங்கள்.
பொங்கல் வாழ்த்து அனுப்ப ஒவ்வொரு இணையதளமாக
சென்று தேட வேண்டாம் பக்கம் பக்கமாக இல்லை நான்கு
வரியில் எளிதாக இரண்டு பொங்கல் வாழ்த்து அட்டைகளை
இத்துடன் இனைத்துள்ளோம்.

[caption id="attachment_556" align="aligncenter" width="455" caption="பொங்கல் வாழ்த்து அட்டை"][/caption]

[caption id="attachment_557" align="aligncenter" width="455" caption="பொங்கல் வாழ்த்து அட்டை"][/caption]

நேரடியாக வாழ்த்து செய்தி

பொங்கும் பொங்கல் உங்கள் வாழ்வில் பல
வெற்றிகளை பெற்று மகிழ்ச்சியுடன் வாழ என்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.


இந்த பொங்கல் கண்டிப்பாக உங்களின் வாழ்க்கையில்
அன்பையும் பொருளாதார முன்னேற்றத்தையும் கொண்டு
வந்து சேர்க்கும்.என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் வின்மணியின் இனிய  பொங்கல் திருநாள்
நல்வாழ்த்துக்கள்.

[caption id="attachment_559" align="alignleft" width="100" caption="ராகேஷ் ஷர்மா"][/caption]
இன்று ஜனவரி 13
பெயர் : ராகேஷ் ஷர்மா,
பிறந்ததேதி : ஜனவரி 13 , 1949
விண்வெளியில் பறந்த முதல் இந்தியர்
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில்
பிறந்தவர்.விண்வெளிக்குச் சென்ற 138வது
மனிதராவார்.இவர் விண்வெளியில்
8 நாட்கள் தங்கியிருந்தார்.

8 comments:

 1. தங்களின் வாழ்த்துக்கு நன்றி! என்றென்றும் வளம் பல பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றேன்.

  ஜிஆர்ஜி
  புதுவை.

  ReplyDelete
 2. இனிய பொங்கல்
  நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. தங்களின் வாழ்த்துக்கு நன்றி அய்யா.

  உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் அய்யா.

  ReplyDelete
 4. பொங்கல் திருநாளாம் இந்நாளில்
  பொய்ம்மை மறையும் நன்நாளில்
  பொங்கல் வாழ்த்துதனை நானும்
  பொறாமையின்றி கூறிட விழைகிறேன் !

  நாட்டில் உள்ளோர் அனைவரும்
  நாணயமான வாழ்வுதனை நடத்தட்டும்
  நல்லோரும் வல்லோரும் இணைந்து
  நானில புத்துலகை அமைக்கட்டும் !

  உலகில் வாழும் தமிழரெல்லாம்
  உயர்ந்த வாழ்வு நடத்தட்டும்
  உரிமைக்குரலை நாளும் ஒலித்திடவே
  உண்மையாக யாவரும் உழைக்கட்டும் !

  தைமகள் வருகையை எல்லோரும்
  தவறாமல் எதிர்க்கொண்டு நோக்கட்டும்
  தமிழரின் தன்மானம் உலகில்
  தனித்தன்மை யோடு திகழட்டும் !

  தைத்திங்கள் முதல்நாள் பிறக்கட்டும்
  தரணிவாழ் தமிழர்கள் சிறக்கட்டும்
  பொங்கல் விழாவதுவும் மலரட்டும்
  பொதுமைக் கருத்துக்கள் உலாவரட்டும் !

  எல்லார்க்கும் எல்லாமும் கிடைக்கட்டும்
  என்றென்றும் உலகமக்கள் யாவரும்
  எல்லா வளமும் பெற்றிட்டே
  ஏற்புடனே திகழ்ந்து மகிழட்டும் !

  ReplyDelete
 5. your wep page very use to me thanks for your service

  ReplyDelete

Post Top Ad