வின்டோஸ் 7 -ன் நன்மை தீமை ஒரு அலசல் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Friday, January 8, 2010

வின்டோஸ் 7 -ன் நன்மை தீமை ஒரு அலசல்

விண்டோஸ் 7 அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு
ஆப்ரேட்டிங் சிஸ்டம் இதன் சிறப்பம்சம் மற்றும் குறைகள் பற்றி
தான் இந்த பதிவு.

சிறப்பு அம்சம்:

* பயன்படுத்துதலின் வேகம் அதிகம்.

* எந்த ஒரு பயனாளரும் எளிதாக பயன்படுவத்துவது.

* வேடிக்கை விளையாட்டு அனைத்தும் எளிதாக பயன்படுத்துதல்.

* எந்த ஒரு ஹார்டுவேர்-ம் சப்போர்ட் செய்வது,

* ஒரே கிளிக்கில் டிரைவர் இன்ஸ்டாலேசன்

* மேம்படுத்தப்பட்ட செக்யூரிட்டி.

* அவரவருக்கு தகுந்த மாதிரி மாற்றி அமைத்தல்.


குறைகள் :

* ஹார்டுவேர் - பயன்பாட்டிற்கு 1GB மெமரியும் 1GHz பிராசசர்
வேகமும் தேவைப்படுகிறது இது மிக அதிகம்.

* (Home,Premium,Professionla,Enterprise,Ultimate)
என்ற ஒவ்வொன்றிலும் சில சிறப்பம்சங்கள் ஒன்றுபோல் இல்லை.


* 64 bit விண்டோஸ் 7-ல் தான் அனைத்து பயன்களையும் பெறமுடிகிறது.

* போட்டோ எடிட்டிங் , விடியோ எடிட்டிங் , காலண்டர் , அட்ரஸ்புக் , சாட்,
மெயில் அனைத்துக்கும் தனியாக காசு வாங்குவது.

* எந்த ஆப்சனும் இல்லாமல் சில error வெளியிடுகிறது.

4 comments:

  1. Please give these type of imortant informations. Thanks in advance.

    ReplyDelete
  2. windows7 la IP Address epadi kandu pidipadh?...
    tell me soon...

    ReplyDelete
  3. @ Abbaskhan
    இந்த பக்கம் உங்களுக்கு படத்துடன் சொல்கிறது,
    http://www.ehow.com/how_5621076_ip-address-windows-7.html
    நன்றி

    ReplyDelete

Post Top Ad