கூகுல் நெக்சஸ் போன் இந்த ஆண்டு 6 மில்லியன் இலக்கு - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Saturday, January 16, 2010

கூகுல் நெக்சஸ் போன் இந்த ஆண்டு 6 மில்லியன் இலக்கு

கூகுளின் அடுத்த துறை தொலைத்தொடர்பு அதற்காக புதிதாக
கூகுள் நெக்சஸ் போன் வர இருப்பது நமக்கு தெரிந்தது தான்
அதில் உள்ள சில சிறப்பம்சங்களை பற்றி பார்ப்போம்.

* கூகுளின் முதல் பணி வேகம் தான் அதனால் வேகத்திற்கு
ஏற்றவாறு வன்பொருள் அமைப்பு.

* திரையில் வண்ண வண்ண கலர்களை தேர்ந்தெடுத்து பார்க்கலாம்.

* தொடுததில் திரை பாதிக்கப்படாமல் இருக்க சிறப்பு வடிவம்.

* ஆடியோவில் சிறு இரைச்சல் கூட இல்லாமல் கேட்கலாம்.

* கூகுளின் அனைத்து அப்ளிக்கேசனும் பயன்படுத்தலாம்.

*சில நாடுகளில் இலவச இண்டெர்நெட்டும் சேர்த்தே  கொடுக்கின்றனர்.

இதை எல்லாம விட சிறப்பு எந்த நாட்டில் இருந்தும் அடுத்த நாட்டில்
இருக்கும் நெக்சஸ் போனுக்கு அழைப்பு இலவசம்.(சிறப்பு சலுகை)


இந்த 2010-ஆம் ஆண்டு மட்டும் 5 முதல் 6 மில்லியன்
வாடிக்கையாளர்களிடம் நெக்சஸ் போன் சென்றடைய வேண்டும்
என்பது தான் இவர்களின் இலக்கு. பயன்படுத்துவதில் எளிமை
தான் இதன் மிகப்பெரிய பலமாக இருக்கப்போகிறது.விலை மட்டும்
தான் நமக்கு எட்டாத தூரத்தில் இருக்கிறது இந்திய மதிப்பின்படி
இதன் விலை Rs.29767.
இன்று ஜனவரி 17 
 பெயர் M.G.இராமச்சந்திரன்,
பிறந்ததேதி : ஜனவரி 17, 1917
எம்ஜிஆர் என்ற பெயரில் தமிழ்நாட்டில்
புகழ் பெற்ற மனிதர்.தமிழ்த் திரைப்பட
நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை
தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தவர்
பலரின் இதயங்களில் இன்றும் வாழ்பவர்.

4 comments:

  1. ஞானசேகர்January 16, 2010 at 7:29 PM

    நண்பரே திரு.M.G.இராமச்சந்திரன் அவர்களின் இறந்த தேதியும் கொடுத்திருந்தால் அவர் எத்தனை ஆண்டு காலம் முதலமைச்சராய் இருந்தார் என தெரிந்துகொள்ள வசதியாய் இருந்திருக்கும்.


    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்

    ReplyDelete
  2. Just tell me Which are the products are so successful from google , other than search engine. Where ever they go they are facing failures. Until they have enterprise class applications and enter into the business communications, This too will fade away like their most of the products.
    Pugazh

    ReplyDelete
  3. you got more details, include user feedback...
    http://www.google.com/products

    ReplyDelete
  4. ஞானசேகர் அவர்களுக்கு....
    எம்ஜிஆர் மறைந்த தேதி : டிசம்பர் 24, 1987 ,
    1977ல் இடம் பெற்ற தேர்தலில் பெரு வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார். 1984 ல் இவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டும், 1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். அவர் மறைவிற்குப் பின் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

    நன்றி

    ReplyDelete

Post Top Ad