வித்தியாசமாக அனுப்பலாம். நம் சொந்த குரலால் வாழ்த்து
செய்தி அனுப்புவது ஒரு வகை. நாம் விரும்பும் புகைப்படத்தை
அனுப்புவது மற்றொறு வகை. இதை எல்லாம் விட சிறப்பு நாம்
அனுப்பும் வாழ்த்து செய்தியை நம் வெப்கேமிரா மூலம் பதிந்தும்
பேசியும் ஆன்லைன் மூலம் அனுப்பலாம். இந்த வீடியோ தகவலை
நம் கம்யூட்டரில் பதிந்தும் வைத்துக்கொள்ளலாம். நண்பர்களின்
இமெயில் முகவரியை கொடுத்து அனைவருக்கும் ஒரே நேரத்தில்
அனுப்பலாம்.

வாழ்த்து செய்தி மட்டுமல்ல நாம் சில நேரங்களில் வாய்ஸ் மெயில்
அனுப்புவோம் இனி அதற்கு பதிலாக வீடியோ மெயில் அனுப்பலாம்.
எந்த மென்பொருளும் தேவையில்லை அனைத்தும் ஆன்லைன்-ல்
எப்படி என்று பார்ப்போம்.
[caption id="attachment_399" align="aligncenter" width="450" caption="படம் 1"]

http://www.sendshots.com இந்த இணையதளத்திற்கு சென்று படம் 1-ல்
காட்டியபடி Record மற்றும் webcam என்ற பட்டனை அழுத்தி நம்
வீடியோ மற்றும் ஆடியோவை சேமித்து Play என்ற பட்டனை அழுத்தி
சரிபார்த்துக் கொள்ளலாம். Save என்ற பட்டனை அழுத்தி நம் நண்பருக்கு
இமெயில் மூலம் அனுப்பலாம். புதுவருடத்தில் உங்கள் வாழ்த்து செய்தி
புதுமையாக இருக்கட்டும்.
பயனுள்ள தகவல்.
ReplyDeleteநன்றி நண்பரே…
Thanks
ReplyDeleteThanx use full......
ReplyDeleteஆங்கில மொழி ஆற்றல் அதிகம் தெரிந்திருந்தால் தான் கணினியை
ReplyDeleteகையாள முடியும் ,என்கிற நிலையில் ,தங்களைப்போல் வாத்தியார்கள்
இருப்பதால் தான் ,என்னைப்போல் மாணவர்கள் உருவாக முடிகிறது!!
மிக்க நன்றி