யூடியுப் வீடியோ வேகத்தை அதிகப்படுத்த புதிய முறை - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Thursday, December 24, 2009

யூடியுப் வீடியோ வேகத்தை அதிகப்படுத்த புதிய முறை



நாம் பிராட்பேண்ட் இண்டெர்நெட் வைத்திருந்தாலும்
பல நேரங்களில் யூடியூப் வீடியோ தொங்கும் வேகமாக
தெரியாது. இந்த யூடியுப் விரைவாக செயல்படுத்துவது
எப்படி என்று பார்ப்போம். எந்த மென்பொருளும் தேவையில்லை
சில நிமிடங்களில் நாம் யூடியுப் வேகத்தை அதிகப்படுத்தலாம்.

[caption id="attachment_346" align="aligncenter" width="381" caption="படம் 1"][/caption]

http://www.youtube.com/feather_beta இந்த இணையதளத்திற்கு
செல்லவும். படம் 1- ல் காட்டியபடி Join the "Feather" Beta என்பதை
க்ளிக் செய்யவும். அதன் பின் சில நிமிடங்களில் இது பயன்பாட்டிற்கு
வந்து விடும்.இப்போது நீங்கள் பார்க்க விரும்பும் வீடியோவை
பார்க்கவும் வேகமாகத் தெரியும். இது எப்படி செயல்படுகிறது
என்றால் ஒரிஸினல் வீடியோவின் குவாலிட்டியை கொஞ்சம்
குறைத்து நமக்கு வேகமாக காட்டும். குவாலிட்டியில் பெரிதாக
வித்தியாசம் ஒன்றும் தெரியாது. இல்லை எனக்கு குவாலிட்டி
தான் முக்கியம் என்றால் படம் 1-ல் காட்டியபடி மேலே உள்ள
இணையதளத்திற்கு சென்று Leave the "Feather" Beta என்பதை
தேர்வுசெய்யவும். பழையபடி குவாலிட்டி உள்ளதாக மாறிவிடும்.
நமக்கு எப்போது வேண்டுமென்றாலும் யூடியுப் வேகத்தை
அதிகபடுத்தலாம்.

13 comments:

  1. பயனுள்ள குறிப்பு நண்பரே

    ReplyDelete
  2. நல்ல பயன் மிக்க தகவல்களை அனுதினமும் வழங்கிவருவது மகிழ்ச்சியை அளிக்கின்றது.தொடரட்டும் உங்கள் பணி.


    ஜிஆர்ஜி
    பாண்டி.

    ReplyDelete
  3. mikka nanri ayya
    migavum payanulla vishangal
    kodi punniyam ungalakku
    valga valamudan pallandu

    ReplyDelete
  4. @ அஹமது இர்ஷாத்
    மிக்க நன்றி...

    ReplyDelete
  5. மிக பயனுள்ள தகவல்....நன்றி........

    ReplyDelete
  6. @ tharsigan
    மிக்க நன்றி

    ReplyDelete
  7. very thankss.............

    ReplyDelete
  8. @ Jai
    மிக்க நன்றி

    ReplyDelete
  9. thank you verymuch

    ReplyDelete

Post Top Ad