உலகத்தின் அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் நேரடியாக பயர்பாக்ஸ் இணையஉலாவி மூலம் பார்க்கலாம் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Friday, December 11, 2009

உலகத்தின் அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் நேரடியாக பயர்பாக்ஸ் இணையஉலாவி மூலம் பார்க்கலாம்

உலகத்தில் இருக்கும் அனைத்து டிவி நிகழ்ச்சிகளையும்

எந்த ஒரு டிவி டியூனர் கார்டு துனையும் இல்லாமல்

பார்க்க முடியுமா ? அதுவும் நேரடியாக ?  ஆம் உங்களால்

பார்க்க முடியும். எந்த இணையதளத்துக்கும் செல்ல வேண்டாம்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிவி சானல்கள். குழந்தைகளின்

கார்ட்டூன் நிகழ்ச்சி முதல் அனைத்து தொழில்நுட்ப செய்திகளையும்

உடனுக்கூடன் நேரடியாக பார்க்கலாம். எந்த கட்டணமும் செலுத்த

வேண்டியதில்லை.இதையெல்லாம் விட சிறப்பு நம்மூர்

"Vijay Tv " கூட பார்க்கலாம். எப்படி என்பதை இனி பார்ப்போம்.உங்கள் “ Firefox " இணைய உலாவியை திறந்து கீழ்கண்ட

முகவரியை Addresbar-ல் கொடுக்கவும்.வரும் இணையபக்கத்தில் ” Add to Firebox " என்ற பட்டனை

அழுத்தவும்.

அதுவாகவே டவுன்லோட் ஆகி இன்ஸ்டால் ஆகும்

இன்ஸ்டால் ஆகி முடிந்ததும். பயர்பாக்ஸ் உலாவியை "Restart"

செய்யவும். இப்போது படம்-2 ல் காட்டியபடி " TV Toolbar "

தானாக வ்ந்துவிடும். இப்போது எந்த நாட்டு சானல் பார்க்கவேண்டுமோ

அதை தேர்வு செய்து பார்க்கலாம்.உதாரணமாக நாம் விஜய்டிவி தேர்வு செய்துள்ளோம்.

8 comments:

 1. தொடர்ந்து பல பயனுள்ள பதிவுகளை கொடுக்கும் உங்களுக்கு நன்றிகள் அய்யா . தொடரட்டும் உங்களுடைய சேவை.

  ReplyDelete
 2. very thanks for ur technical support of ours tamilish viewers for the example iam not a basic computers education i would like ur support on learning proceger on computer basicall idea thanku and words of tamil

  ReplyDelete
 3. அன்பு வின்மணி அய்யா ,தங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் மிக பிரமிப்பாக உள்ளது.
  தங்களிடமிருந்து நிறைய விஷயங்களை கற்று கொண்டு வருகிறேன்.மிக்க நன்றி....

  ReplyDelete
 4. @ aayiraththiloruvan
  நன்றி

  ReplyDelete
 5. @ tawfemh
  மிக்க நன்றி

  ReplyDelete
 6. தங்களிடமிருந்து நிறைய விஷயங்களை கற்று கொண்டு வருகிறேன்.மிக்க நன்றி தொடரட்டும் உங்களுடைய சேவை.

  ReplyDelete
 7. google chrome-ku idu pondra tv channel pakkum vasathi irundal koodungal ji...!

  ReplyDelete

Post Top Ad