உங்கள் பிளாக்-ல் தெரிய வைக்கலாம் அப்போதைய செய்திகள்
தானகவே மாறி கொண்டு இருக்கும். நம் பிளாக் அல்லது
இணையதளத்தில் இதை எப்படி சேர்க்கலாம் என்பதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.
[caption id="attachment_3470" align="aligncenter" width="303" caption="படம் 1"][/caption]
விளையாட்டு செய்திகளை ஒவ்வொரு தளமாக சென்று பார்க்க
வேண்டி இருக்கிறது இந்த விளையாட்டு செய்திகளை என் பிளாக்-ல்
தெரிய வைத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணும் அனைவருக்கும்
கூகுள் வெப் எலமெண்ட்ஸ் ( Google web elements ) - நமக்கு இந்த
சேவையை இலவசமாக கொடுக்கிறது. பல பேர் இந்த சேவையைப்
பயன்படுத்தி இருக்கலாம். வெப் எலமெண்ட்ஸ் பற்றி அறிய விரும்பும்
புதியவர்களுக்காக இந்தப்பதிவு.
முகவரி : http://www.google.com/webelements/news/
[caption id="attachment_3471" align="aligncenter" width="420" caption="படம் 2"][/caption]
[caption id="attachment_3472" align="aligncenter" width="450" caption="படம் 3"][/caption]
கூகுள் வெப் எலமெண்ட்ஸ் -ன் இந்தப்பக்கத்திற்கு சென்று நாம்
படம் 2-ல் காட்டியபடி Size என்பதில் விரும்பும் அளவை தேர்ந்தெடுத்து
அடுத்து Sports என்பதை தேர்ந்த்டுத்துக்கொள்ளவும். அடுத்து படம் 1-ல்
காட்டியபடி Preview என்பது தெரியும். அடுத்து படம் 3-ல் காட்டியபடி
இருக்கும் கோடிங் -ஐ காப்பி செய்து நம் பிளாக் அல்லது இணைய
தளத்தில் எங்கு வேண்டுமோ அங்கு பயன்படுத்தலாம். வேர்டுபிரஸ்-ல்
இதைப்பயன்படுத்த இப்போதைக்கு அனுமதியில்லை.
வின்மணி சிந்தனை
மது அருந்துபவன் தன் சந்தோஷத்திற்காக தன் குடும்ப
அமைதியை கெடுக்கிறான்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.எந்த நாட்டிற்கு மூன்று தலைநகரங்கள் உள்ளன ?
2.இந்தியாவின் மிக நீளமான இரயில் பாதை எது ?
3.பெரியார் சரணாலயம் எந்த மாநிலத்தில் உள்ளது ?
4.ரஷ்யாவின் மிக நீளமான நதி எது ?
5.புனித பூமி என்று உலக அரங்கில் கூறப்படும் நாடு எது ?
6.சர்வதேச நதி எது ?
7.புறா எதனுடைய அடையாளமாக கருதப்படுகிறது ?
8.உலகிலேயே அதிகமான வாக்காளர்களை கொண்ட நாடு எது?
9.விசைத்தறியை கண்டுபிடித்த அறிவியல் வித்தகர் யார் ?
10.சேக்கிழாருக்கு எங்கு கோவில் உள்ளது ?
பதில்கள்:
1.தென் அமெரிக்கா, 2.திருவனந்தபுரம் -கெளஹாத்தி,3.கேரளா,
4.வால்கா, 5.பாலஸ்தீனம்,6.ரைன்,7.அமைதி, 8.இந்தியா,
9.ஸ்பின்டன்,10.குன்றத்தூர்.
இன்று செப்டம்பர் 30
நாள் : செப்டம்பர் 30, 2003
தமிழ் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்ட நாள்
விக்கிப்பீடியா என்பது தளையற்ற உள்ளடக்
-கங்களைக் கொண்ட ஒரு இலவச வலைத்தளம்
மற்றும் கூட்டு முயற்சியால் பல மொழிகளில்
கட்டமைக்கப்படும் கலைக்களஞ்சியமாகும்.
தமிழர்களுக்காக தன் சேவையை தமிழிலும் ஆரம்பித்த
மகத்தான நாள்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
very useful tips.
ReplyDelete@ velji
ReplyDeleteநன்றி
thamilil news vara enna saiyanum
ReplyDelete@ anbudan
ReplyDeletecreate one என்ற கட்டத்திற்குள் செய்திகள் என்று கொடுங்கள்
தமிழ் செய்திகள் தெரியும்.
நன்றி
thanks for ur reply
ReplyDeleteசெய்திகள் என்று கொடுthal Previw varaliya nanbara...
Sports என்பதை தேர்ந்த்டுத்துக்கொள்ள vendam ippo varukirathu nanbara..........
ReplyDeletetahks
@ anbudan
ReplyDeleteநன்றி
enakku oru free website create pannanum... for education... pls help pannunga...!
ReplyDeletethank you..!